இன்பம்!
நேற்று ................
யாரோடும் பேசவில்லை,
வேறெதுவும் சிந்திக்கவும் இல்லை,
நீ போனபிறகு।
உன்னோடு பேசியதால்...
எனது நாவிலும்,செவியிலும்,
மூளையிலும் ஊறிய இன்பத்தை
தேக்கி வைப்பதற்காக!
Subscribe to:
Post Comments (Atom)
விசால உலகின் விரிந்த விவாதங்களுக்காக!
No comments:
Post a Comment